ஏறுக்குமாறு
yaerukkumaaru
ஏட்டிக்குப்போட்டி , தாறுமாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாறுமாறு. Colloq. Improper, unruly behaviour; perverseness, contrariety;
Tamil Lexicon
குழப்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
--ஏறுமாறு, ''s.'' Impro per, unruly, or vicious behavior, தாறுமாறு.
Miron Winslow
ēṟukku-māṟu
n. Redupl. of மாறு.
Improper, unruly behaviour; perverseness, contrariety;
தாறுமாறு. Colloq.
DSAL