ஏறுபெட்டி
yaerupetti
மரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரமேறிகள் கள்ளூற்றுமாறு அரையிற்கட்டிக்கொள்ளும் பெட்டி. (J.) Basket for taking toddy which a toddy drawer carries about his waist while engaged in tree tapping;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A toddy drawer's basket for carrying toddy, கள் ளேறுபெட்டி.
Miron Winslow
ēṟu-peṭṭi
n. id.+.
Basket for taking toddy which a toddy drawer carries about his waist while engaged in tree tapping;
மரமேறிகள் கள்ளூற்றுமாறு அரையிற்கட்டிக்கொள்ளும் பெட்டி. (J.)
DSAL