சிறுபட்டி
sirupatti
கட்டுக்கடங்காத இளைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுக்கடங்காத இளைஞன். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51). Unruly youngster;
Tamil Lexicon
ciṟu-paṭṭi,
n. id.+.
Unruly youngster;
கட்டுக்கடங்காத இளைஞன். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51).
DSAL