Tamil Dictionary 🔍

உரற்பெட்டி

uratrpetti


அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிசி சிந்தாதபடி வைக்கும் உரலின் வாய்க்கூடு. Loc. Circular basket or earthen ring placed around the mouth of a mortar for keeping the grain within when pounding it;

Tamil Lexicon


uṟaṟ-peṭṭi
n. id.+.
Circular basket or earthen ring placed around the mouth of a mortar for keeping the grain within when pounding it;
அரிசி சிந்தாதபடி வைக்கும் உரலின் வாய்க்கூடு. Loc.

DSAL


உரற்பெட்டி - ஒப்புமை - Similar