ஏக்கறு
yaekkaru
IV. v. i. bow before, yield to superiors, தாழ்ந்து நில்; 2. suffer from weariness, languish, இளைத்து இடை; v. t. desire, விரும்பு. ஏக்கறவு, v. n. desire, lust. ஏக்கறல், ஏக்கறுதல், ஏக்கறவு, v. ns. humiliation, submission.
J.P. Fabricius Dictionary