Tamil Dictionary 🔍

ஏறக்குறைய

yaerakkuraiya


ஏறத்தாழ , முன்பின்னாக , சுமார் , முன்பின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமார். More or less, about;

Tamil Lexicon


முன்பின்னாக.

Na Kadirvelu Pillai Dictionary


--ஏறத்தாழ, ''s.'' More or less, about right, nearly. ஏறக்குறையப்பேச. to insult, to abuse. நூறுபேருக்கேறக்குறைய. About one-hun dred persons.

Miron Winslow


ēṟa-k-kuṟaiya
adv. id.+.
More or less, about;
சுமார்.

DSAL


ஏறக்குறைய - ஒப்புமை - Similar