ஏற
yaera
அதிகமாக , மிகுதியாக ; உயர ; முழுவதும் ; முற்பட .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு. 1. So as to exceed; more than; உயர. அந்தர மாறா . . . ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156). 2. On high, in the air, above; முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6). 3. Completely, entirely; முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை). 4. In advance, forward;
Tamil Lexicon
அதிகமாக, உயர.
Na Kadirvelu Pillai Dictionary
. [''inf. of'' ஏறு, ''used adverbially.''] High, much more, exceeding, மிக. அரைப்படிக்கேறக்கொடு. Give me more than half a measure. இதேறப்பெறும். This is worth more. விலையேறப்பெற்றது. That which is ob tained at a high price. 2. That which is valuable, precious.
Miron Winslow
ēṟa
adv. ஏறு-.
1. So as to exceed; more than;
அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு.
2. On high, in the air, above;
உயர. அந்தர மாறா . . . ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156).
3. Completely, entirely;
முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6).
4. In advance, forward;
முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை).
DSAL