ஏர்மங்கலம்
yaermangkalam
பொன்னேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னேர்பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு. ஏரொடு நின்றோ ரேர்மங்கலமும். (சிலப். 10, 135.) Ancient song of benediction sung at the commencement of ploughing;
Tamil Lexicon
ēr-maṅkalam
n. id.+.
Ancient song of benediction sung at the commencement of ploughing;
பொன்னேர்பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு. ஏரொடு நின்றோ ரேர்மங்கலமும். (சிலப். 10, 135.)
DSAL