ஏர்பு
yaerpu
எழுச்சி ; வனப்பு ; அழகு ; கோள்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுச்சி. (பிங்.) Ascent, elevation; rising of a heavenly body;
Tamil Lexicon
எழுச்சி, கிரககதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ērpu] ''s.'' Ascent, elevation, excite ment, எழுச்சி. 2. The diurnal passage of the heavenly bodies, கிரககதி. ''(p.)'' வலனேர்புதிரிதரு. (The sun) rising and turning to the right. (திருமுரு.)
Miron Winslow
ērpu
n. ஏர்-.
Ascent, elevation; rising of a heavenly body;
எழுச்சி. (பிங்.)
DSAL