தாரின்வாழ்நன்
thaarinvaalnan
தார்நூலால் வாழ்பவனான நெசவுத் தொழிலாளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தார் நூலால் சீவனஞ் செய்பவன்) நெய்தற்றோழிலாளன். தாரின் வாழ்நரும் (பெருங்.வத்தவ.2, 48). Weaver, as living by bobbin;
Tamil Lexicon
tār-iṉ-vāḻnaṉ,
n. id. +.
Weaver, as living by bobbin;
(தார் நூலால் சீவனஞ் செய்பவன்) நெய்தற்றோழிலாளன். தாரின் வாழ்நரும் (பெருங்.வத்தவ.2, 48).
DSAL