ஏற்றம்
yaetrram
மேலே ஏறுகை ; மேடு ; புகழ் ; உயர்ச்சி ; மிகுதி ; மேன்மை ; நினைவு ; துணிவு ; பெருக்கம் ; நீரேற்றம் ; நீர்ப்பெருக்கு ; ஏற்றமரம் ; நீரிறைக்குங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றமரம். ஏற்ற மிரண்டுள (திருமந். 2873). 12. [T. Etamu.] Well sweep, picottah; துணிவு. ஏற்ற மிலாட்டியென் னேமுற்றாள் (தொல். சொல். 337, உரை). 11. Confidence, boldness; நினைவு. ஏற்ற நினவுந் துணிவு மாகும் (தொல். சொல். 337). 10. Thought, meditation; மிகுதி. ஏற்றம் நெல்லுக்குறுணி எழுநாழியும் (S.I.I. ii, 70, 5). 8. Excess; அதிகப்படி. மேல் ஏற்றம் ஒரு நாளைக்கு மூன்றுமாவாக (S. I. I. ii, 129). 7. Increase, increment; . 6. Heavy wooden rammar set to a frame for pounding parched rice. See இடிமரம், 2. புகழ். (திவா.) 5. Praise, eulogy; நீர்ப் பெருக்கு. ஆணையாலே யேற்றந்தொடங்காக் கடலின் (கம்பரா. நகர்நீ. 141). 4. Rising, as the flowing tide; உயர்த்துகை. கொடியேற்றம். 3. Hoisting, as a flag; raising up; மேடு. 2. Ascent, acclivity; மேல் ஏறுகை. 1. Mounting, as a ladder, a horse; ascending; மேன்மை. பத்தர்கட் கேற்ற நல்கினீர் (தேவா. 599, 6). 9. Distinction, superiority, exaltation, preeminence;
Tamil Lexicon
s. rise, ascent, உயர்வு; 2. increase, பெருக்கம்; 3. excellence, fame, மேன்மை; 4. a lever to draw up water, a picotta, ஏற்ற மரம்; 5. the flood tide, நீரேற்றம்; 6. v. n. of ஏற்று; 7. thought, meditation, நினைவு; 8. praise, eulogy, புகழ். ஏற்றக்கால், the post of a picotta. ஏற்றக்கோல், the bamboo whereon the bucket hangs. ஏற்றச்சால், the bucket used for irrigation. ஏற்றத்தாழ்ச்சி, ஏற்றக்குறைச்சல், superiority and inferiority, inequality, difference. ஏற்ற மரம், a lever or shaft to draw water, a picotta. ஏற்றம் போட்டிறைக்க, to set up a picotta and water the field with it. ஏற்றம், வற்றம், the flow and ebb of tide.
J.P. Fabricius Dictionary
கியாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ēṟṟm] ''s.'' Rise, ascent, acclivity, உயர்வு. 2. Superiority, excellence, pre-emi nence, மேன்மை. 3. Fame, புகழ். 4. Excess, preponderance, மிகுதி. 5. Increase, பெருக் கம். 6. The flow of the tide, நீரேற்றம். 7. A lever or shaft for drawing water for irrigation, ஏற்றமரம்.
Miron Winslow
ēṟṟam
n. ஏறு-. [K. ēta, M. ēttam.]
1. Mounting, as a ladder, a horse; ascending;
மேல் ஏறுகை.
2. Ascent, acclivity;
மேடு.
3. Hoisting, as a flag; raising up;
உயர்த்துகை. கொடியேற்றம்.
4. Rising, as the flowing tide;
நீர்ப் பெருக்கு. ஆணையாலே யேற்றந்தொடங்காக் கடலின் (கம்பரா. நகர்நீ. 141).
5. Praise, eulogy;
புகழ். (திவா.)
6. Heavy wooden rammar set to a frame for pounding parched rice. See இடிமரம், 2.
.
7. Increase, increment;
அதிகப்படி. மேல் ஏற்றம் ஒரு நாளைக்கு மூன்றுமாவாக (S. I. I. ii, 129).
8. Excess;
மிகுதி. ஏற்றம் நெல்லுக்குறுணி எழுநாழியும் (S.I.I. ii, 70, 5).
9. Distinction, superiority, exaltation, preeminence;
மேன்மை. பத்தர்கட் கேற்ற நல்கினீர் (தேவா. 599, 6).
10. Thought, meditation;
நினைவு. ஏற்ற நினவுந் துணிவு மாகும் (தொல். சொல். 337).
11. Confidence, boldness;
துணிவு. ஏற்ற மிலாட்டியென் னேமுற்றாள் (தொல். சொல். 337, உரை).
12. [T. Etamu.] Well sweep, picottah;
ஏற்றமரம். ஏற்ற மிரண்டுள (திருமந். 2873).
DSAL