Tamil Dictionary 🔍

ஏமிலாப்பு

yaemilaappu


அலமலப்பு , மனத்தடுமாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தடுமாற்றம். (யாழ். அக.) Confusion, bewilderment;

Tamil Lexicon


அலமாப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


ēmilāppu
n. ஏமிலாந்து-.
Confusion, bewilderment;
மனத்தடுமாற்றம். (யாழ். அக.)

DSAL


ஏமிலாப்பு - ஒப்புமை - Similar