ஏணிமயக்கம்
yaenimayakkam
கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டைக்கு உள்ளும் புறமுமுள்ளார் ஏணிமிசைநின்று போர்செய்தலைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 68, உரை.) Theme of the fighting of opposing parties climbing on ladders placed against the opposite sides of the wall of a fort;
Tamil Lexicon
ēṇi-mayakkam
n. id.+. (Puṟap.)
Theme of the fighting of opposing parties climbing on ladders placed against the opposite sides of the wall of a fort;
கோட்டைக்கு உள்ளும் புறமுமுள்ளார் ஏணிமிசைநின்று போர்செய்தலைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 68, உரை.)
DSAL