ஏட்டுவினை
yaettuvinai
ஓலையேட்டிலெழுதுந் தொழில். ஏட்டுவினைக் கணக்கன் (பெருங். வத்தவ. 10, 95). Occupation as writer on palmyra leaves;
Tamil Lexicon
ēṭṭu-viṉai
n. id.+.
Occupation as writer on palmyra leaves;
ஓலையேட்டிலெழுதுந் தொழில். ஏட்டுவினைக் கணக்கன் (பெருங். வத்தவ. 10, 95).
DSAL