சுட்டுவிடை
suttuvitai
எண்வகை விடைகளுள் இது இவன் முதலிய சுட்டுப்பெயர்களாற் கூறும் உத்தரம். (நன்.386, உரை.) Answer in the form of demonstrative pronouns, one of eṇ-vakai-viṭai, q.v.;
Tamil Lexicon
சுட்டிக் காட்டும் விடை(உ-ம்) இது.
Na Kadirvelu Pillai Dictionary
cuṭṭu-viṭai,
n.id. +.
Answer in the form of demonstrative pronouns, one of eṇ-vakai-viṭai, q.v.;
எண்வகை விடைகளுள் இது இவன் முதலிய சுட்டுப்பெயர்களாற் கூறும் உத்தரம். (நன்.386, உரை.)
DSAL