Tamil Dictionary 🔍

ஏக்கறவு

yaekkaravu


இச்சை ; ஒன்றைப் பெற விரும்பித்தாழ்ந்து நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83). Desire, lust;

Tamil Lexicon


ēkkaṟavu
n. ஏக்கறு-.
Desire, lust;
இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83).

DSAL


ஏக்கறவு - ஒப்புமை - Similar