Tamil Dictionary 🔍

ஏக்கன்போக்கன்

yaekkanpoakkan


எளியவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்குமுதவாதவன். (J.) Redupl. of போக்கன். Man of no consequence, worthless fellow;

Tamil Lexicon


(fem. ஏக்கிபோக்கி) s. a man of no consequence; a worthless fellow, ஏக்கிரி போக்கிரி.

J.P. Fabricius Dictionary


[ēkkṉpōkkṉ ] --ஏக்கிபோக்கி, ''s. [prov. collo.]'' A person of no conse quence, a worthless fellow.

Miron Winslow


ēkkaṉ-pōkkaṉ
n.
Redupl. of போக்கன். Man of no consequence, worthless fellow;
ஒன்றுக்குமுதவாதவன். (J.)

DSAL


ஏக்கன்போக்கன் - ஒப்புமை - Similar