Tamil Dictionary 🔍

அக்கம்பக்கம்

akkampakkam


அண்டைஅயல் ; முன்னும் பின்னும் ; அண்மைச் சூழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. This way and that way;

Tamil Lexicon


akkam-pakkam
n. cf. akka+.
This way and that way;
அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.

DSAL


அக்கம்பக்கம் - ஒப்புமை - Similar