காக்கன்போக்கன்
kaakkanpoakkan
தீநெறியில் நடப்போன் ; ஊர்பேர் தெரியாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்பேர் தெரியாதவன். 1. Stranger, unknown person; துன்மார்க்கன். (W.) 2. Idle vagrant;
Tamil Lexicon
s. an idle vagrant; 2. a stranger. காக்கன் போக்கனாய்த்திரிய, to lead an idle life. அவன் யாரோ காக்கன்போக்கன், உனக் கென்ன? He is some x; what matters that to you?
J.P. Fabricius Dictionary
, [kākkṉpōkkṉ] ''s. [vul.]'' An idle vagrant, துன்மார்க்கன்.
Miron Winslow
kakkaṉ-pōkkan
n. Redupl. of போக்கன்.
1. Stranger, unknown person;
ஊர்பேர் தெரியாதவன்.
2. Idle vagrant;
துன்மார்க்கன். (W.)
DSAL