Tamil Dictionary 🔍

போக்கன்

poakkan


வழிச்செல்வோன் ; பரதேசி ; பயனற்றவன் ; கொடியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துஷ்டன். (W.) 4. Vagabond, blackguard, mean and wicked man; பயனற்றவன். (W.) 3. Worthless person; பரதேசி. (யாழ். அக.) 2. Stranger, foreigner; வழிப்போக்கன். (W.) 1. Traveller, wayfarer;

Tamil Lexicon


s. (போக்கு) a traveller, வழிப் போக்கன்; 2. a worthless person, a vagabond, a wicked fellow; 3. (with ஒரு) a curious man. காக்கன் போக்கன், an unknown person.

J.P. Fabricius Dictionary


, ''s. [com. in combin.]'' A tra veller, a way-faring man, வழிச்செல்வோன். 2. A vagabond, a wicked fellow, துஷ்டன். 3. A worthless person--as காக்கன்போக்கன். 4. [''with'' ஒரு.] A curious man.

Miron Winslow


pōkkaṉ
n. போக்கு2 [ K. pōka M. pōkkan.]
1. Traveller, wayfarer;
வழிப்போக்கன். (W.)

2. Stranger, foreigner;
பரதேசி. (யாழ். அக.)

3. Worthless person;
பயனற்றவன். (W.)

4. Vagabond, blackguard, mean and wicked man;
துஷ்டன். (W.)

DSAL


போக்கன் - ஒப்புமை - Similar