ஏகீபாவம்
yaekeepaavam
ஒருதன்மை ; ஒருமைப் பாவனை ; ஒன்றுபடுகை கூடியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுபடுகை. (சி. சி. 6, 1, ஞானப்.) Union, coalescence;
Tamil Lexicon
    , [ēkīpāvam]    ''s.'' Common nature or  property, ஒருதன்மை. Wils. p. 172. 
Miron Winslow
    ēkīpāvam
n. ēkībhāva.
Union, coalescence;
ஒன்றுபடுகை. (சி. சி. 6, 1, ஞானப்.)
DSAL