Tamil Dictionary 🔍

ஏகாந்தவாதி

yaekaandhavaathi


ஆருகதரல்லாத சமயி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18). Non-jain, as one who looks at things from only one point of view;

Tamil Lexicon


ēkānta-vāti
n. ēkānta+. vādin. (Jaina.)
Non-jain, as one who looks at things from only one point of view;
ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18).

DSAL


ஏகாந்தவாதி - ஒப்புமை - Similar