Tamil Dictionary 🔍

ஏகாதசிவிரதம்

yaekaathasiviratham


வைணவ சமய நோன்புகளுள் ஒன்று ; ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு. Fast in honour of Viṣṇu on the ēkātaci;

Tamil Lexicon


, [ēkātcivirtm] ''s.'' The eleventh day fast to Vishnu.

Miron Winslow


ēkātaci-viratam
n. id.+.
Fast in honour of Viṣṇu on the ēkātaci;
ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு.

DSAL


ஏகாதசிவிரதம் - ஒப்புமை - Similar