திடவிரதம்
thidaviratham
உறுதியான முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதியான சங்கற்பம். கெடாத திடவிரதம் (சிவப். பிர. அபிசேக. 8). Firm determination;
Tamil Lexicon
tiṭa-viratam,
n. id.+.
Firm determination;
உறுதியான சங்கற்பம். கெடாத திடவிரதம் (சிவப். பிர. அபிசேக. 8).
DSAL