Tamil Dictionary 🔍

எவ்வது

yevvathu


எவ்விதம் , எவ்வாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்விதம். எவ்வ துறைவ துலகம் (குறள், 426). How? in what manner?

Tamil Lexicon


, [evvtu] ''inter.'' What, what manner? எவ்விதம். எவ்வதுறைவதுலகம். Whatever be the manner of the world; i. e. of the great. (குறள்.)

Miron Winslow


evvatu
adv. id.
How? in what manner?
எவ்விதம். எவ்வ துறைவ துலகம் (குறள், 426).

DSAL


எவ்வது - ஒப்புமை - Similar