Tamil Dictionary 🔍

வஸ்து

vassthu


மயக்கந்தரும் பானம். (W.) Spirituous liquor; intoxicant; நிலச்சொத்து. கையிலிருந்து பணம்போட்டு வஸ்து வாங்கினேன். Loc. 2. Landed property; பொருள். குறிகுணமிறந்து வளர்வஸ்துவே (தாயு. சிற்சுகோ. 3). 1. Thing, object, article, matter;

Tamil Lexicon


s. (pl. வஸ்துக்கள், வஸ்துகள்) a thing, a substance, a creature, பொருள்; 2. the Being, God; 3. (in cant) spirituous liquors, anything intoxicating. உப்பு நல்ல வஸ்து, salt is a good thing. பராபரவஸ்து, God, the Supreme Being. ஏகவஸ்து, the one Being, God. வஸ்து லக்ஷணம், -லட்சணம், the propperties of the Supreme Being which are five as per Agamas, viz. சத்து, reality; சித்து, spirit; ஆனந்தம், bliss; 4. நித்தியம், eternity; and பரிபூர்ணம் all pervading.

J.P. Fabricius Dictionary


, [vastu] ''s.'' [''pl.'' வஸ்துகள், வஸ்துக்கள், ''poetice'' வத்து.] A thing, a being, a creature, பொருள். W. p. 744. VASTU. 2. ''[in cant.]'' Spirituous liquors, or any thing intoxicat ing, மயக்கவஸ்து. பராபரவஸ்து. The Supreme Being. ஏகவஸ்து. The one Being, God.

Miron Winslow


vastu
n. vastu.
1. Thing, object, article, matter;
பொருள். குறிகுணமிறந்து வளர்வஸ்துவே (தாயு. சிற்சுகோ. 3).

2. Landed property;
நிலச்சொத்து. கையிலிருந்து பணம்போட்டு வஸ்து வாங்கினேன். Loc.

vastu
n. cf. மஸ்து.
Spirituous liquor; intoxicant;
மயக்கந்தரும் பானம். (W.)

DSAL


வஸ்து - ஒப்புமை - Similar