Tamil Dictionary 🔍

எவ்வளவு

yevvalavu


எத்துணை , எம்மட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எம்மட்டு. How much?

Tamil Lexicon


adv. (எ) how much? எம்மட்டு. எவ்வளவாகிலும், எவ்வளவும், எவ்வள வேனும், anything whatever, be it ever so little. எவ்வளவுக்கெவ்வளவு... அவ்வளவுக்கவ்வ ளவு, by how much... by so much (proportion).

J.P. Fabricius Dictionary


evaLavu எவளவு how much, however much; how many

David W. McAlpin


, ''s.'' How much, how many.

Miron Winslow


e-v-v-aḷavu
adj. id.+ அளவு.
How much?
எம்மட்டு.

DSAL


எவ்வளவு - ஒப்புமை - Similar