எவண்
yevan
எவ்விடம் ; எவ்வண்ணம் , எப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எவ்விடம். எவண் படர்ந்தனளென (காஞ்சிப்பு. கழுவாய். 91). 1. Where; எப்படி. ஒன்று பலபோல நின்றியல் பெவணெனின் (ஞானா. 56, 35). 2. How;
Tamil Lexicon
adv. where? எங்கே.
J.P. Fabricius Dictionary
எவ்விடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [evṇ] ''s.'' Where, எவ்விடம். ''(p.)''
Miron Winslow
evaṇ
adv. எ3.
1. Where;
எவ்விடம். எவண் படர்ந்தனளென (காஞ்சிப்பு. கழுவாய். 91).
2. How;
எப்படி. ஒன்று பலபோல நின்றியல் பெவணெனின் (ஞானா. 56, 35).
DSAL