Tamil Dictionary 🔍

எழுவகைநதி

yeluvakainathi


ஏழு புண்ணிய ஆறுகள் ; கங்கை , குமரி , யமுனை , நருமதை , காவிரி , சரசுவதி , கோதாவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகைநதி - ஒப்புமை - Similar