எழுவகையளவை
yeluvakaiyalavai
நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல். (தொல். எழுத். 7, உரை.) Seven ways of measuring, viz.,
Tamil Lexicon
eḻu-vakai-y-aḷavai
n. id.+.
Seven ways of measuring, viz.,
நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல். (தொல். எழுத். 7, உரை.)
DSAL