Tamil Dictionary 🔍

எழுந்தபடி

yelundhapati


நிலைத்தபடி , நேரிட்டபடி , கண்டபடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டபடி. (W.) At random, in an unpremediated manner, as it chanced, carelessly;

Tamil Lexicon


--எழுந்தமானம், ''s.'' At random, in an unpremeditated manner, carelessly, மனதிலேதோன்றியபடி.

Miron Winslow


eḻunta-paṭi
adv. எழு-+.
At random, in an unpremediated manner, as it chanced, carelessly;
கண்டபடி. (W.)

DSAL


எழுந்தபடி - ஒப்புமை - Similar