எழுதுகொடி
yeluthukoti
முலைமேல் எழுதும் தொய்யில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலைமேல் எழுதுந் தொய்யில். முலைமேலே எழுதுகொடியாக எழுதி (சீவக. 850, உரை). Outline of creeping plant drawn in sandal paste on a woman's bosom, as an adornment;
Tamil Lexicon
eḻutu-koṭi
n. id.+.
Outline of creeping plant drawn in sandal paste on a woman's bosom, as an adornment;
முலைமேல் எழுதுந் தொய்யில். முலைமேலே எழுதுகொடியாக எழுதி (சீவக. 850, உரை).
DSAL