Tamil Dictionary 🔍

விழுமம்

vilumam


சிறப்பு ; சீர்மை ; தூய்மை ; இடும்பை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூய்மை. Loc. 3. Purity; இடும்பை. நின்னுறு விழுமங் களைந்தோள் (அகநா. 170). 4. Distress, affliction; சிறப்பு. (தொல். சொல். 353.) 1. Excellence, greatness, sublimity, eminence, magnificence, superiority; சீர்மை. (தொல். சொல். 353.) 2. Good state;

Tamil Lexicon


s. excellence, சிறப்பு; 2. goodness, நன்மை; 3. poverty, இடும்பை. விழுமியது, that which is excellent. விழுமியோர், excellent persons.

J.P. Fabricius Dictionary


viḻumam
n. விழு4.
1. Excellence, greatness, sublimity, eminence, magnificence, superiority;
சிறப்பு. (தொல். சொல். 353.)

2. Good state;
சீர்மை. (தொல். சொல். 353.)

3. Purity;
தூய்மை. Loc.

4. Distress, affliction;
இடும்பை. நின்னுறு விழுமங் களைந்தோள் (அகநா. 170).

DSAL


விழுமம் - ஒப்புமை - Similar