Tamil Dictionary 🔍

எழுந்தேற்றம்

yelundhaetrram


இறுமாப்பு ; துணிவு ; எழுந்தமானம் ; கவனிப்பின்மை ; பெருமை ; விழாவில் சாமி புறப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுமாப்பு. (W.) 1. Pride, arrogance; துணிவு. (W.). 2. Rashness, presumptuousness; பலிபீடத்தில் நற்கருணை உயர்த்தப்படுகை. R.C. 3. Exposition, as of the host and the chalice in Mass; சுவாமி புறப்பாடு. 4. Procession, as of an idol in a Hindu temple, or the carrying of the Eucharist or an image by Roman Catholics; கவனிப்பின்மை. (யாழ். அக.) Random;

Tamil Lexicon


, ''s.'' A Roman catho lic procession, உற்சவம். 2. Pride, self consequence, arrogance, பெருமை. 3. Rashness, presumptuousness, துணிவு.

Miron Winslow


eḻuntēṟṟam
n. id.+ ஏறு-.
1. Pride, arrogance;
இறுமாப்பு. (W.)

2. Rashness, presumptuousness;
துணிவு. (W.).

3. Exposition, as of the host and the chalice in Mass;
பலிபீடத்தில் நற்கருணை உயர்த்தப்படுகை. R.C.

4. Procession, as of an idol in a Hindu temple, or the carrying of the Eucharist or an image by Roman Catholics;
சுவாமி புறப்பாடு.

eḻuntēṟṟam
n. எழு-+ஏறு-.
Random;
கவனிப்பின்மை. (யாழ். அக.)

DSAL


எழுந்தேற்றம் - ஒப்புமை - Similar