Tamil Dictionary 🔍

எழுந்தருள்ளுதல்

yelundharulluthal


வருதல். எங்குநின் றிவண்மற் றெழுந்தருளியது (பாரத. நாடுகரந். 12). 1. To come; ஆவிர்ப்பவித்தல். (W.) 3. To take abode, as a deity in an idol on consecration; புறப்படுதல். வினதைமுன் பயந்த யானமீதெழுந்தருளிவந்து (பாரத. குருகுல. 30). 2. To go forth, start; [Nos. 1. & 2, said of idols or holy persons.]

Tamil Lexicon


eḻuntaruḷ-
v. intr. id.+ அருள்1-. [M. eḻunnaruḷ.]
1. To come;
வருதல். எங்குநின் றிவண்மற் றெழுந்தருளியது (பாரத. நாடுகரந். 12).

2. To go forth, start; [Nos. 1. & 2, said of idols or holy persons.]
புறப்படுதல். வினதைமுன் பயந்த யானமீதெழுந்தருளிவந்து (பாரத. குருகுல. 30).

3. To take abode, as a deity in an idol on consecration;
ஆவிர்ப்பவித்தல். (W.)

DSAL


எழுந்தருள்ளுதல் - ஒப்புமை - Similar