Tamil Dictionary 🔍

எழுந்தருளுநாயகர்

yelundharulunaayakar


உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சவமூர்த்தி. (W.) Festival idol of a temple carried about in processions;

Tamil Lexicon


உச்சவ விக்கிரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--எழுந்தருளும் விக்கிரகம், ''s.'' The secondary idol in a temple, உச்சவவிக்கிரகம், representing the same deity as the first, carried about in processions while the other remains stationary--opp. to the மூலவிக்கிரகம்.

Miron Winslow


eḻuntaruḷu-nāyakār
id.+.
Festival idol of a temple carried about in processions;
உற்சவமூர்த்தி. (W.)

DSAL


எழுந்தருளுநாயகர் - ஒப்புமை - Similar