Tamil Dictionary 🔍

புறந்தருநர்

purandharunar


பாதுகாப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாப்பவர். பகடுபுறந்தருநர் (புறநா.) Protector;

Tamil Lexicon


puṟantarunar
n. புறந்தா-.
Protector;
பாதுகாப்பவர். பகடுபுறந்தருநர் (புறநா.)

DSAL


புறந்தருநர் - ஒப்புமை - Similar