Tamil Dictionary 🔍

முள்ளுநாயகம்

mullunaayakam


தைத்த முள்ளை வெளிப்படுத்துங் குணமுள்ள இலைகளையுடைய கொடிவகை. A creeper whose leaves are used in extracting thorns ;

Tamil Lexicon


ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plant whose leaves are used for extracting thorns.

Miron Winslow


muḷḷu-nāyakam
n. id.+.
A creeper whose leaves are used in extracting thorns ;
தைத்த முள்ளை வெளிப்படுத்துங் குணமுள்ள இலைகளையுடைய கொடிவகை.

DSAL


முள்ளுநாயகம் - ஒப்புமை - Similar