எழுத்தானந்தம்
yeluthaanandham
பாடப்படுவோன் பெயரைச் சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடப்படுவோன் பெயரைச்சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம். (யாப். வி. 96, பக். 518.) Use of alapeṭai in the name of a hero, believed to portend evil; a fault in versification;
Tamil Lexicon
, ''s.'' The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று.
Miron Winslow
eḻuttāṉantam
n. id.+. (Pros.)
Use of alapeṭai in the name of a hero, believed to portend evil; a fault in versification;
பாடப்படுவோன் பெயரைச்சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம். (யாப். வி. 96, பக். 518.)
DSAL