எழுத்தாளன்
yeluthaalan
எழுதுவோன் ; புலவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவன். மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் (குறுந். 90, குறிப்பு). 1. Scholar, savant; எழுதுவோன். (W.) 2. Writter, clerk;
Tamil Lexicon
eḻuttāḷaṉ
n. id.+.
1. Scholar, savant;
புலவன். மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் (குறுந். 90, குறிப்பு).
2. Writter, clerk;
எழுதுவோன். (W.)
DSAL