Tamil Dictionary 🔍

எழுத்தாணிக்கள்ளன்

yeluthaanikkallan


கள்ளக் கணக்கு எழுதுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளக்கணக்கு எழுதுவோன். எழுத்தாணிக்கள்ளர் பிரட்டெல்லா முன்காரணமே (சரவண. பணவிடு. 160). One who fabricates accounts;

Tamil Lexicon


eḻuttāṇi-k-kaḷḷaṉ
n. எழுத்தாணி+.
One who fabricates accounts;
கள்ளக்கணக்கு எழுதுவோன். எழுத்தாணிக்கள்ளர் பிரட்டெல்லா முன்காரணமே (சரவண. பணவிடு. 160).

DSAL


எழுத்தாணிக்கள்ளன் - ஒப்புமை - Similar