Tamil Dictionary 🔍

சித்திரக்குள்ளன்

sithirakkullan


மிகக் குள்ளமானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூழையன். Colloq. mischievous dwarf;

Tamil Lexicon


குறுத்தவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A dwarf. 2. A cunning fellow, தந்திரி.

Miron Winslow


cittira-k-kuḷḷaṉ,
n. id. +.
mischievous dwarf;
கூழையன். Colloq.

DSAL


சித்திரக்குள்ளன் - ஒப்புமை - Similar