Tamil Dictionary 🔍

எள்

yel


ஒருவகைச் செடி , ஒரு தவசம் ; ஒரு சிறிய அளவு ; நிந்தை .(வி) எள்என் ஏவல் , நிந்தி , இகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிந்தை. எள்ளூறியகருமம் நேர்ந்தாளிவள் (கம்பரா. நகர்நீ. 109). Reproach, censure, condemnation; சிடிவகை. எட்பகவன்ன சிறுமைத்தே (குறள், 889). 1. Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum; ஒரு சிற்றளவு. (W.) 2. A weight=8 mustard seeds;

Tamil Lexicon


எள்ளு, s. rape-seed, sesamum, திலம், Different kinds of it are காட் டெள், காரெள், சிற்றெள், பேரெள், மயிலெள் etc. எள்ளளவு, எள்ளுப்போல், எட்பிரமா ணம், எட்கடை, எட்கிடை, as much as a rape-seed very little. எள்ளுண்டை, a sweetmeat made of sesamum. எள்ளு மூக்கத்தனை கூடப் பிசகில்லை, there is no mistake even to the slightest extent. எண்ணெய், see separately. எள்ளோதனம், எள்ளோரை, cooked rice mixed with sesame powder and ghee.

J.P. Fabricius Dictionary


, [eḷ] ''s.'' [''vul.'' எள்ளு.] One of the nine kinds of grain, sesamum, from the seeds of which an oil is extracted, used for food, bathing, &c., திலம். Sesamum orientale. See தானியம் and எண்ணெய்.- ''Note.'' The ள் of this word becomes ட் and ண் by permutation. எள்ளத்தனையைமலையத்தனையாக்க. To make a mountain of a sesamum seed, to exagge rate. எள்ளளவு--எள்ளுப்போலே. As much as a sesamum seed, a very little. எள்ளளவுநம்பிக்கையுமில்லை. Utterly unworthy of confidence. 2. Destitute of belief, con fidence, &c. எள்ளுக்குளெண்ணெய்போலெங்குநிறைந்தகடவுள். God who pervades the universe, as oil the sesamum seed.

Miron Winslow


eḷ
n. [M. M. eḷ, Tu. eṇme.]
1. Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum;
சிடிவகை. எட்பகவன்ன சிறுமைத்தே (குறள், 889).

2. A weight=8 mustard seeds;
ஒரு சிற்றளவு. (W.)

eḷ
n. எள்ளு-.
Reproach, censure, condemnation;
நிந்தை. எள்ளூறியகருமம் நேர்ந்தாளிவள் (கம்பரா. நகர்நீ. 109).

DSAL


எள் - ஒப்புமை - Similar