Tamil Dictionary 🔍

எளிவாவருதல்

yelivaavaruthal


சுலபமாதல். எளிவந்த வெந்தைபிரான் (திருவாச. 6, 15). 1. To be easy of approach, இழிவடைதல். இடுசோறு தின்றுயிர்சுமந்து தோளெளிவரும்படியிருந்த பாவியரும் (பாரத. கிருட். 123). 3. To be low, undignified, abject; சுலபத்திற் கிடைத்தல். 2. To be obtained easily;

Tamil Lexicon


எளிவாவருதல் - ஒப்புமை - Similar