எளிஞர்
yelignyar
எளியவர் ; செல்வம் முதலியன குறைந்தவர் ; வறிஞர் ; நல்லூழில்லாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எளியவர். The destitute, the poor;
Tamil Lexicon
எளியவர்.
Na Kadirvelu Pillai Dictionary
--எளியர்--எளியார்--எளி யோர், ''s.'' The low, mean, destitute, the poor, தரித்திரர்.
Miron Winslow
eḷinjar
n. எளி-மை.
The destitute, the poor;
எளியவர்.
DSAL