Tamil Dictionary 🔍

எற்றுநூல்

yetrrunool


மரக்கோட்டம் பார்க்கும் நூல் ; மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரமறுக்கப் போடும் நூல். உயிர்போழ்தற் கெற்றுநூல்போன் றிருந்ததுவே (நைடத. சந்திரோ. 33). Carpenter's line for marking a board;

Tamil Lexicon


, ''s.'' A carpenter's line for marking boards, &c., மரமறுக்கப்போடுநூல்.

Miron Winslow


eṟṟu-nūl
n. id.+.
Carpenter's line for marking a board;
மரமறுக்கப் போடும் நூல். உயிர்போழ்தற் கெற்றுநூல்போன் றிருந்ததுவே (நைடத. சந்திரோ. 33).

DSAL


எற்றுநூல் - ஒப்புமை - Similar