எரியூட்டுதல்
yeriyoottuthal
தீக்கொளுத்துதல் , நெருப்புக்கு இரையாக்குதல் ; வேள்வித் தீ வளர்த்து வழிபடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கொளுத்துதல். இலங்கை யெரி யூட்டுபடலம் (கம்பரா.). To set fire to;
Tamil Lexicon
eri-y-ūṭṭu-
v. tr. id.+.
To set fire to;
தீக்கொளுத்துதல். இலங்கை யெரி யூட்டுபடலம் (கம்பரா.).
DSAL