Tamil Dictionary 🔍

எரிதைலம்

yerithailam


கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சிய தைலம். Medicinal oil prepared by boiling;

Tamil Lexicon


, ''s.'' Medicinal oil pre pared by burning, காய்ச்சியதைலம். See எண்ணெயெரித்தல்.

Miron Winslow


eri-tailam
n. எரி2-+.
Medicinal oil prepared by boiling;
காய்ச்சிய தைலம்.

DSAL


எரிதைலம் - ஒப்புமை - Similar