எய்ப்பினில்வைப்பு
yeippinilvaippu
கேட்டில் உதவும் பொருள் , இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி ; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லடியார்மனத் தெய்ப்பினில்வைப்பை (தேவா. 818, 2). See எய்ப்பில்வைப்பு.
Tamil Lexicon
eyppiṉil-vaippu
n. id.+.
See எய்ப்பில்வைப்பு.
நல்லடியார்மனத் தெய்ப்பினில்வைப்பை (தேவா. 818, 2).
DSAL