Tamil Dictionary 🔍

வயிற்றுப்பிழைப்பு

vayitrruppilaippu


உயிர்வாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவனம். (W.) Livelihood;

Tamil Lexicon


உணவுதேடுதல், சீவியம்.

Na Kadirvelu Pillai Dictionary


vayiṟṟu-p-piḻaippu
n. id.+.
Livelihood;
சீவனம். (W.)

DSAL


வயிற்றுப்பிழைப்பு - ஒப்புமை - Similar